ஆன்மீக தேடல்

ஞாயிறு, 3 ஜூன், 2018

ஸ்த்ரீகள் ஜெபிக்க வேண்டிய மந்திரம்


maha periyava க்கான பட முடிவுஸ்த்ரீகள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் வேலைக்கு போகிறவர்கள் (குறிப்பாக ஸ்திரீகள்) ஜெபிக்க சுலபமான மந்திரம்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். இந்நாளைய பெண்மணியாக இருந்தாலும், உள்ளுர பக்தி இருந்தது;
சமய சடங்குகளையும் மந்திர தோத்திரங்களையும் முறையாக பெற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற தாபம் இருந்தது.
மனமுருக பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்: “நான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு.
அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.”

உடனே, கருணாமூர்த்தியான பெரியவாள், அந்த பெண்மணியின் உள்ளுணர்வையும் சிரத்தையையும் புரிந்துக்கொண்டு , “சொல்லு…” என்றார்கள்.
‘ஹரிநாராயண துரிதநிவாரண
பரமானந்த சதாசிவசங்கர’
உபதேசம் பெற்ற அம்மங்கையர்கரசி, மனமகிழ்ந்து, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். ‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம் மந்திர உபதேசம் என்ன வேண்டியிருக்கு?”
என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு, கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.
ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான்!
ஸ்ரீராமஜெயம்


இடுகையிட்டது Eswari நேரம் 10:54 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

aarthi cafe

BakthiTamil

BakthiTamil
Click to Launch Bakthi Tamil

Bakthitamil.com

Bakthitamil.com

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2022 (4)
    • ►  ஜூலை (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2021 (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (4)
  • ►  2020 (12)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (3)
  • ►  2019 (24)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (6)
  • ▼  2018 (354)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (21)
    • ▼  ஜூன் (37)
      • கடன் தொல்லை நீக்கும் கணபதி விரதம்
      • எம்பெருமான் சிவனைப்பற்றி அரிய தகவல்கள்
      • சொந்த வீடு வாங்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய ப...
      • சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?
      • பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்...
      • ஜோதிட சாஸ்திரத்தில் சுப ,அசுப சகுனங்கள்
      • பூஜையறை யோசனைகள்
      • துனி விரத பூஜை
      • வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம், நாள், லக்ன...
      • வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை
      • சுமங்கலிகள் எவ்வாறு தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும்?
      • வீட்டில் லக்ஷ்மி பூஜை செய்வது எப்படி?
      • ஸ்ரீராகவேந்திரரை விரதமிருந்து வழிபடும்முறை
      • புண்ணியம் தரும் ஹரி கதை
      • அபிராமி பட்டர் வரலாறு
      • குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 108 போற்றிகள்
      • பித்ரு தோஷம் நீக்கும் லட்சுமி நாராயணப் பெருமாள்
      • சகல நன்மைதரும் சப்த கன்னிகள்
      • துவாதசியில் எதை-எதை தானம் கொடுக்கலாம்
      • நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்
      • எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...
      • மங்களம் தரும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகம்
      • திருப்பதி ஏழுமலையான் சிலையின் வியப்பூட்டும் மர்மங்கள்
      • கஷ்டங்களைப் போக்கும் கவுரி அம்மன்
      • மாங்கல்ய பலம் தரும் ஸ்லோகம்
      • விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்
      • பூஜைப்பொருட்களில் தெய்வங்கள்
      • மங்கள கௌரி நோன்பு ! - பண்டிகை
      • அட்சய திருதியையில் ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி பூஜை!
      • பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை
      • கல்யாண தடை நீக்கும் வாழைமலர் பூஜை:
      • அகல் விளக்கு தீபம் சிறந்தது என்பது ஏன்?
      • ஸ்த்ரீகள் ஜெபிக்க வேண்டிய மந்திரம்
      • திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய வ...
      • காசியின் மகிமை!
      • கலசம் வைத்து பூஜிப்பது ஏன்?
      • குடும்பத்தில் நிம்மதி தரும் குபேர விளக்கு ஏற்றும் ...
    • ►  மே (90)
    • ►  ஏப்ரல் (52)
    • ►  மார்ச் (54)
    • ►  பிப்ரவரி (34)
    • ►  ஜனவரி (22)
  • ►  2017 (204)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (25)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (16)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (13)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (14)
    • ►  மார்ச் (38)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (138)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (19)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2015 (63)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (24)

என்னைப் பற்றி

Eswari
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.