அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி, பூஜை அறையில் வைத்து அதுக்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்கள் முன்னோர்களையும்,குலதெய்வத்தையும் வணங்கி வாருங்கள் . கூடிய சீக்கிரம் உங்க குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக