செவ்வாய், 22 மே, 2018

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு எந்த நிறத்தில் பசு அமைந்தால் யோகம்........

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு எந்த நிறத்தில் பசு அமைந்தால் யோகம் 


கோ மாதா என அழைக்கப்படும் பசுவை பெண்கள் கடவுளின் அம்சமாக கருதி வணங்கி வருகிறார்கள். இதில் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ப எந்த நிறத்தில் பசு அமைந்தால் யோகம் கிடைக்கும் என்ற விபரம் நட்சத்திரம் வாரியாக தரப்பட்டுள்ளது. இந்த நிறப்பசுக்களை இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் வாங்கி வளர்க்கலாம் அல்லது மற்றவர்களுக்கும் , கோவில்களுக்கும் தானமாக அளிக்கலாம் .

அசுவினி - வெள்ளைப்பசு
பரணி - கருப்பு அல்லது சிவப்பு கலந்த பசு
கிருத்திகை - கருப்பு அல்லது செவிலி பசு
ரோகிணி - கருமயிலை , செம்மலை பசு
மிருகசீர்ஷம் - வெள்ளை அல்லது செவிலி பசு
திருவாதிரை - சிவப்பு மற்றும் செம்மலை பசு
புனர்பூசம் - மயிலை மற்றும் வெள்ளைப்பசு
பூசம் - மயிலை மற்றும் வெள்ளைப்பசு
ஆயில்யம் - மயிலை மற்றும் வெள்ளைப்பசு
மகம் - செவிலி மற்றும் வெள்ளைப்பசு
பூரம் - கருப்பு மற்றும் வெள்ளைப்பசு
உத்தரம் - வெள்ளை அல்லது 2,3 நிறங்கள் கலந்த பசு
அஸ்தம் - கருப்பு மற்றும் மயிலை பசு
சித்திரை - கருமயிலை , வெள்ளைப்பசு
சுவாதி - கருப்பு மற்றும் மயிலை பசு
விசாகம் - வெள்ளை மற்றும் மயிலைப்பசு
அனுஷம் - மயிலை மற்றும் இரண்டும் கலந்த பசு
கேட்டை - கருப்பு மற்றும் 2,3 நிறங்கள் கலந்த பசு
மூலம் - கருப்பு பசு
பூராடம் - கருமயிலை
உத்திராடம் - - செவ்விலி மற்றும் கருப்பு பசு
திருவோணம் - பில்லை மற்றும் செவிலிப்பசு
அவிட்டம் - வெள்ளைப்பசு மற்றும் செம்மலைப்பசு
சதயம் - சிவப்பு மற்றும் இரண்டும் கலந்த பசு
பூரட்டாதி - கருப்பு மற்றும் செம்மலை நிறப்பசு
உத்திரட்டாதி - சிவப்பு மற்றும் செவிலிப்பசு
ரேவதி - கருப்பு செவிலி மயிலைப் பசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக