நன்மை தரும் நவகிரக கோலங்கள்
ஹ்ருதய கமலம் ,நவகிரக கோலங்கள்,ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் போன்றவற்றை மஞ்சள் பொடியினாலும் ,அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது நல்லது .
காவி பட்டை போட்டு கோலம் போடுவது சிவசக்தியை குறிக்கும்.மங்களமான நாட்களில் இதை போட வேண்டும்.சகல நன்மை தரும்.
ஒரு இழை கோலம் போட கூடாது .இரட்டை இழை கோலம் போடுவது மங்களம் சிறக்கும் .
கோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போடவேண்டும் .
படி கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரையானது , திசை தெய்வங்களின் ஆசியை பெற்றுதரும் .வாசல் படிகளில் குறுக்கு கோடுகள் போடக் கூடாது
நவகிரக கோலங்கள்
நம்முடைய வாழ்வில் வரும் இன்ப ,துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது .ஆதலால் நாம் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய நவக்கிரக கோலத்தினை பூஜையறையில் போட்டு நன்மை பெறுவோம் .
ஞாயிற்றுக்கிழமை
சூரிய பகவான்
திங்கள் கிழமை
சந்திர பகவான்
செவ்வாய்க்கிழமை
அங்காரகன் ராகு பகவான்
புதன் கிழமை
புதன் பகவான்
வியாழக்கிழமை
குரு பகவான்
வெள்ளிகிழமை
சுக்கிர பகவான்
சனிக்கிழமை
சனி பகவான் கேது பகவான்
நன்றி . வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக