ஹாய் ப்ரண்ட்ஸ் ,
வணக்கம். எப்பிடி இருக்கீங்க?. அனைவரும் நோய் நொடியின்றி , இன்புற்று வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் .
என்னுடைய பதிவினை அதிகம் பேர் பார்க்கிறார்கள் என அறியும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது .தொடர்ந்து பார்த்து பயன் பெறுவீர்கள்? என்ற நம்பிக்கையுடன் எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
ஓம் நமோ நாராயணா
என்ன ப்ரண்ட்ஸ் , தொடங்கும் போதே 'நாராயணா ' என தொடங்குவதை வைத்தே இன்னிக்கு நான் எதைப்பற்றி சொல்ல போகிறேன் என உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
சரி . இன்னிக்கு விஷ்ணுவைப் பற்றி பார்க்கலாம்.
விஷ்ணு
ஒரு நிமிடம் இந்த படத்தில் இருக்கும் விஷ்ணுவை பாருங்கள். அந்த முகம் கோபமாக இருப்பவரையும் சாந்தமாக்கும் முகம், அவரின் புன்சிரிப்பு நம்மை கொள்ளை கொள்ள செய்யும்.
இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். கஷ்டம், இன்பம் எதுவாக இருந்தாலும் கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை
வைத்திருந்தால் எந்த பிரச்சனை வந்தாலும் கடவுள் நம் கையைப் பிடித்து ஒரு நல்ல பாதையை
நோக்கி அழைத்து செல்வார்.
வாங்க! உங்களை ஆழ்கடலுக்கு சென்று முத்து எடுப்பது போல் காக்கும் கடவுளான விஷ்ணுவை அறிய அழைக்கிறேன் .
பிரம்மா, சிவன் , விஷ்ணு போன்றவர்களை மூம்மூர்த்திகள் என்று அழைக்கிறோம். மூம்மூர்த்திகளில் ஒருவர் நம் விஷ்ணு . விஷ்ணுவை திருமால், பெருமாள், மாயன்,நாராயணன் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
விஷ்ணு நான்கு கைகளில் சுதர்சன சக்கரம் ,தாமரை ,சங்கு ,கதை
வைத்திருப்பார். இவர் வைணவ கடவுள் . இவரின் வாகனம் கருடன் .விஷ்ணுவின் மனைவி லக்ஷ்மி.விஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது படுத்திருப்பார் .இவர் இருக்கும் இடம் வைகுண்டம் .
சக்தியின் அண்ணனான விஷ்ணு பகவான் விநாயகருக்கும், முருகனுக்கும் மாமன் .
விஷ்ணு என்பதற்கு 'எங்கும் வியாபித்திருப்பவர்' என்று பொருள் . தான் எங்கும் இருக்கிறேன் என்பதை விளக்கவே உலகில் உள்ள அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே
மகா லக்ஷ்மி .
விஷ்ணு பகவான் தீய சக்திகளை அழித்து உயிர்களை காப்பதற்காக 10 அவதாரங்களை எடுத்தார் .
அவை
மச்சாவதாரம்,கூர்ம அவதாரனம் ,வராக அவதாரம் , நரசிம்ம அவதாரம் ,வாமன அவதாரம் ,
பரசு ராம அவதாரம், ராம அவதாரம் , கிருஷ்ண அவதாரம் , பலராம அவதாரம் ,கல்கி அவதாரம் .
விஷ்ணு நிற்கும் கோலம் ஒரு கை பாசத்தினையும் ,மற்றொன்று பக்தனையும் நோக்கியுள்ளது .
திருமாலின் 1000 பெயர்களை கோர்வையாக ஒருங்கிணைத்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்ற
தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார் .இது விஷ்ணு சஹஸ்ர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
விஷ்ணு மந்திரம்
விஷ்ணுவை பாடல்கள் பாடியும் ,மந்திரம் சொல்லியும் வணங்கலாம் . மிக எளிய மந்திரத்தை இங்கு நான் கொடுத்து உள்ளேன் .
ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம் .
விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை .பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன் படுத்துவர் . தாமரை பூ தெய்வ மலர் .
வாசனையுள்ள மலர்களையே பூஜைக்கு பயன் படுத்த வேண்டும் .
என்ன தோழர்களே!
இனிமேல் விஷ்ணுவுக்கு பூஜை செய்து அனைத்து செல்வங்களையும் பெற்று நலமாக வாழுங்கள்.பெருமாள் கோவிலுக்கு சென்று 5அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
எப்பவும் சந்தோஷமாக இருங்கள் . மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .
நன்றி.மீண்டும் சந்திப்போம் .
உங்கள் ஈஸ்வரி

என் தோழி கூட இதை தான் 'நடக்க நடக்க நாராயணன் செயல்' என்று சொல்லுவார். என் தோழியுடன் பல ஆன்மீக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு எழுதுவேன் .
வாங்க! உங்களை ஆழ்கடலுக்கு சென்று முத்து எடுப்பது போல் காக்கும் கடவுளான விஷ்ணுவை அறிய அழைக்கிறேன் .
காக்கும் கடவுள் விஷ்ணு
பிரம்மா, சிவன் , விஷ்ணு போன்றவர்களை மூம்மூர்த்திகள் என்று அழைக்கிறோம். மூம்மூர்த்திகளில் ஒருவர் நம் விஷ்ணு . விஷ்ணுவை திருமால், பெருமாள், மாயன்,நாராயணன் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
விஷ்ணு நான்கு கைகளில் சுதர்சன சக்கரம் ,தாமரை ,சங்கு ,கதை
வைத்திருப்பார். இவர் வைணவ கடவுள் . இவரின் வாகனம் கருடன் .விஷ்ணுவின் மனைவி லக்ஷ்மி.விஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது படுத்திருப்பார் .இவர் இருக்கும் இடம் வைகுண்டம் .
சக்தியின் அண்ணனான விஷ்ணு பகவான் விநாயகருக்கும், முருகனுக்கும் மாமன் .
விஷ்ணு என்பதற்கு 'எங்கும் வியாபித்திருப்பவர்' என்று பொருள் . தான் எங்கும் இருக்கிறேன் என்பதை விளக்கவே உலகில் உள்ள அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே
மகா லக்ஷ்மி .
விஷ்ணு பகவான் தீய சக்திகளை அழித்து உயிர்களை காப்பதற்காக 10 அவதாரங்களை எடுத்தார் .
அவை
மச்சாவதாரம்,கூர்ம அவதாரனம் ,வராக அவதாரம் , நரசிம்ம அவதாரம் ,வாமன அவதாரம் ,
பரசு ராம அவதாரம், ராம அவதாரம் , கிருஷ்ண அவதாரம் , பலராம அவதாரம் ,கல்கி அவதாரம் .
விஷ்ணு நிற்கும் கோலம் ஒரு கை பாசத்தினையும் ,மற்றொன்று பக்தனையும் நோக்கியுள்ளது .
திருமாலின் 1000 பெயர்களை கோர்வையாக ஒருங்கிணைத்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்ற
தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார் .இது விஷ்ணு சஹஸ்ர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
விஷ்ணு மந்திரம்
விஷ்ணுவை பாடல்கள் பாடியும் ,மந்திரம் சொல்லியும் வணங்கலாம் . மிக எளிய மந்திரத்தை இங்கு நான் கொடுத்து உள்ளேன் .
ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம் .
விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை .பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன் படுத்துவர் . தாமரை பூ தெய்வ மலர் .
வாசனையுள்ள மலர்களையே பூஜைக்கு பயன் படுத்த வேண்டும் .
என்ன தோழர்களே!
இனிமேல் விஷ்ணுவுக்கு பூஜை செய்து அனைத்து செல்வங்களையும் பெற்று நலமாக வாழுங்கள்.பெருமாள் கோவிலுக்கு சென்று 5அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
எப்பவும் சந்தோஷமாக இருங்கள் . மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் .
நன்றி.மீண்டும் சந்திப்போம் .
உங்கள் ஈஸ்வரி
விஷ்ணுவின் பெருமைகளை அழகாக விளக்கிச் சொன்னீர்கள். "பெருமாள் என்னை ரக்ஷிப்பார்" என அவர் மீது முழு நம்பிக்கை வைத்தால் மட்டுமே போறும், நம்மை எல்லா விதத்திலும் அவர் பார்த்துக்கொள்வார். ௐ நமோ நாராயணாய...
பதிலளிநீக்குௐ நமோ நாராயணாய...thx for visiting my blog.see my new you tube channel Tamilnattu samayal about aanmeegam .
நீக்குஎல்லாம் வல்ல எம்பெருமானே அருளுங்கள் இறைவா
பதிலளிநீக்குஎல்லா வல்ல எம்பெருமான் அருளால் எல்லோரும், எல்லா வளங்களும் பெற்று, நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க. உலகம் மக்கள் நோயின்றி வாழட்டும் ஓம் நமோ நாராயணாய!
பதிலளிநீக்கு