அனுமன் ஸ்லோகம்
ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து: கபயாபஹ தபாத்ரிதயஸம் ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!
பொதுப்பொருள்:
அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம்.
சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம் எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.
அனுமன் ஸ்துதி
அனுமன் என்ற பெயரை சொன்னாலே துன்பங்கள் ஓடும் . துயரங்கள் தொலையும் .துன்பங்கள் தொலையும் 'தடைகள்
தவிடு பொடியாகும் .நல்லனஉடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக