வியாழன், 12 ஏப்ரல், 2018

நட்சத்திரம்--வழிபடவேண்டிய தெய்வங்கள்

வழிபடவேண்டிய தெய்வங்கள் Related image



 நட்சத்திரம்  - அதிதேவதை 

1.அஸ்வினி   - சரஸ்வதி
2.பரணி     - துர்க்கை
3.கார்த்திகை   - அக்னி
4.ரோஹிணி  - ப்ரஹ்மன்
5.மிருகசிரீஷம்  - சந்திரன்
6.திருவாதிரை  -  பரமசிவன்
7.புனர்பூசம் - அதிதி
8.பூசம் - ப்ரஹஸ்பதி
9.ஆயில்யம்  - ஆதிசேஷன்
10.மகம் - சுக்ரன்
11.பூரம் - பார்வதி
12.உத்திரம்  - சூரியன்
13.அஸ்தம்  - சாஸ்தா
14.சித்திரை  - விஸ்வகர்மா
15.சுவாதி  - வாயு
16.விசாகம்   - முருகன்
17.அனுஷம்  - லட்சுமி
18.கேட்டை  - இந்திரன்
19.மூலம்  - அசுரர்
20.பூராடம்  - வருணன்
21.உத்திராடம்  - கணபதி
22.திருவோணம்  - விஷ்ணு
23.அவிட்டம்  - வசுக்கள்
24.சதயம் - யமன்
25.பூரட்டாதி  -  குபேரன்
26.உத்திரட்டாதி  - காமதேனு
27.ரேவதி - சனீஸ்வரன்

நட்சத்திரம்                                                    தேவதை      அதிதேவதை   
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்     - சூரியன்      - சிவன்
ரோஹிணி,அஸ்தம்,திருவோணம்     - சந்திரன்       - பார்வதி
மிருகசிரீஷம்,சித்திரை ,அவிட்டம்     - செவ்வாய்   - முருகன்
திருவாதிரை,சுவாதி,சதயம்                 - ராகு               - காளி,துர்க்கை
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி            - குரு                 -  பிரம்மா,பிரஹஸ்பதி
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி              -  சனி               -  யமன் ,சாஸ்தா
ஆயில்யம்,கேட்டை,ரேவதி                   - புதன்             - விஷ்ணு
மகம்,மூலம்,அஸ்வினி                            - கேது              -  விநாயகர்
பரணி,பூரம், பூராடம்                               - சுக்ரன்         - லக்ஷ்மி (இந்திரன்) 



ராசி,லக்னம்                     அதிபதி    

  1.சிம்மம்                           - சூரியன்
  2.கடகம்                            - சந்திரன்
  3.மேஷம்,விருச்சிகம் - செவ்வாய்
  4.ரிஷபம்,துலாம்           - சுக்ரன்
  5.மிதுனம்,கன்னி           - புதன்
  6.தனுசு,மீனம்                 - குரு
  7.மகரம்,கும்பம்              - சனி


  
நட்சத்திர,ராசி,லக்ன தேவதை,அதிதேவதிகளை வழிபடுவதன் மூலம் நிறைவான வளவாழ்வை வாழலாம்.

உதாரணமாக :-

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதன் அதிபதியான கணபதியையும், நவக்கிரகங்களில் 
அதன் அதிபதியான சூரியனையும் நிச்சயம் வழிபடவேண்டும்.

மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயையும் அதன் அதிதெய்வமான 
முருகனையும் வழிபடவேண்டும்.

இவ்வாறு அவரவர் நட்சத்திர,ராசி,லக்ன தேவதை,அதிதேவதைகளை வழிபட்டு வர நம்
ஜாதகப்படி வரவேண்டிய நன்மைகள் விரைவாகவும் நிறைவாகவும் வந்துசேரும்.
தீமைகள் வந்தாலும் குறைவான தீமைகளைத்தந்து அதைச் சமாளிக்க,
 ஏற்றுக்கொள்ள மனவலிமை உண்டாகும்.

                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக