செவ்வாய், 13 மார்ச், 2018

காமாட்சி 108 போற்றி

அன்பு தோழிகளுக்கு என் இனிய காரடையான் நோன்பு வாழ்த்துக்கள்.


காரடையான் நோன்பு பூஜையில் அம்பாளுக்கு 108 வாசனை மலர்களை  போட்டு, இந்த போற்றியை சொன்னால் அவள் உள்ளம் குளிர்ந்து நமக்கு வேண்டிய அத்தனை வளங்களையும் தருவாள் என்பது திண்ணம்.  நான் இதை கடைப்பிடிப்பேன்.நீங்களும் சொல்லி பயன்பெறுங்கள்.

 காமாட்சி 108 போற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக