ஜோதிட சாஸ்திரத்தில் சுப ,அசுப சகுனங்கள்
அன்பு ஆன்மீக அன்பர்களே நாம் பொதுவாக எந்த நல்ல காரியங்களில் ஈடுபட தொடங்கும் பொது நல்ல நேரத்தை பார்ப்போம் என்பது அனைவரும் அறிந்ததே.அதுபோல சகுனத்தில் சுபசகுனம்,அசுப சகுனம் என இரண்டு உள்ளது.சிலர் சுப சகுனத்தை பார்த்து வெளியே செல்வர்.போகும் காரியம் எந்த தடங்கலும் இன்றி நடந்தேற வேண்டும் என்ற நோக்கில் செல்வது உண்டு.அதைத்தான் நான் படித்தவற்றை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
சுப சகுனங்கள்
குடை
கொடி
கரும்பு
அக்ஷதை
பச்சை மாமிசம்
கள்
தாசி
யானை
பூக்கள்
கன்னி பெண்
சுமங்கலி
படுக்கை
பால்
கருடன்
நரி
மான்
கண்ணாடி
மயில்
அன்னம்
தேன்
சந்தனம்
தயிர்
வாசனை பொருள்கள்
அசுப சகுனங்கள்
மொட்டை தலை
சந்நியாசி
ஒற்றை பிராமணர்
பயங்கர வேஷதாரி
அணைந்த விளக்கு
வெற்று குடம்
கருப்பு துணி அணிந்தவர்
ஜடாதாரி
குருடர்
ஈரமான ஆடை அணிந்தவர்
கந்த ஆடை அணிந்தவர்
குரங்கு பிணம்
வெள்ளி
சாதம்
அரிசி
இரட்டை பிராமணர்
முத்து
அரசன்
பொரி
பழங்கள்
நிறை குடம்
மங்கள வாத்தியம்
சுப சீர் வரிசை
சலவை வஸ்திரம்
குதிரை
பசு
எருது
பறவை கூட்டம்
அசுப சகுனங்கள்
மொட்டை தலை
சந்நியாசி
ஒற்றை பிராமணர்
பயங்கர வேஷதாரி
அணைந்த விளக்கு
வெற்று குடம்
கருப்பு துணி அணிந்தவர்
ஜடாதாரி
குருடர்
ஈரமான ஆடை அணிந்தவர்
கந்த ஆடை அணிந்தவர்
குரங்கு
பன்றி உரும்புதல்
கோடரி
கடபாறை
பலி கொடுக்கும் பொருள்கள்
புண்ணாக்கு
உலக்கை
தும்மல்
விம்மி அழுதல்
ஐயோ என்ற குரல்
இடி ஓசை
குள்ளன்
ஆயுதம் ஏந்திய மனிதன்
எல்லோரும் சந்தோஷமாக இருக்க நான் எம் பெருமானை பிராத்திக்கிறேன்.
நன்றி வணக்கம்
உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக