ஹலோ ஆன்மீக நண்பர்களே அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.என்னுடைய குருவாகிய ஷீரடி சாய்பாபாவையும்,மகா பெரியவாவையும் வணங்கி இந்த பதிவை போடுகிறேன். இவர்களைப் போலவே ஸ்ரீ ராகவேந்திரரும் குரு என்பது அனைவருக்கும் தெரியும்.எனவே ஸ்ரீ ராகவேந்திர பக்தர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
ஸ்ரீராகவேந்திரரை விரதமிருந்து வழிபடும்முறை
ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். குரு ஹோரை சிறப்பு. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.
ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை. பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும்.
படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் முதலில் குல தெய்வத்தை வழிபட்டு பின் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும்.
நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக்கொண்டு எழுந்து நின்று
"பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம
ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் ஸ்ரீ காம தேநுவே"
என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்தலும் முழு நம்பிக்கையுடன் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தபின் கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம்செய்யவேண்டும்.இவ்வாறு நாம் பிரார்த்தனைசெய் யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் .குருவின் அருளும் கிட்டும்.

ஸ்ரீ ராகவேந்திரரை எவ்வாறு விரதமிருந்து வணங்க வேண்டும் என்பதை பார்த்திருப்பீர்கள் அதை பின்பற்றி வணங்குங்கள்.உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகட்டும்.நானும் அனைவருக்காகவும் ஸ்ரீ ராகவேந்த்திர சுவாமியைப் பிராத்திக்கிறேன்.
நன்றி வணக்கம்
அடுத்த பதிவில் உங்கள் தோழி ஈஸ்வரி சரவணன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பயனுள்ளதாக அமைந்திருந்தால் உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.
அம்மா கனவில் பசு மாடு கடிப்பது போல் கண்டால் என்ன பலன்...
பதிலளிநீக்குgayathri ithai nalla josiyaridam kelungal.thx for ur comment
நீக்குஇந்த விரதத்தை நான் வியாழக்கிழமை மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் செய்த ஆரம்பித்தேன் ஸ்ரீராகவேந்திர என் கண்ணுக்குத் தெரிந்தார்,ஆனால் அவர் முகத்தை என்னால் காண இயலவில்லை.அவரு உடல் அனைத்தையும் நான் பார்த்தேன்,அவர் மேல் ஒரு சிகப்பு துணி சுற்றி இருந்தது..
பதிலளிநீக்குneengal enniyathe periye vishayam thaanee ungalukku ragavendhirar arul kidaiththathu enna enni magilungal
நீக்குஏன் அவர் முகத்தை என்னால் காண இயலவில்லை?
பதிலளிநீக்குYour blog is great. Its writing is full of articles. You express your thoughts to me in the right wayThanks so much for sharing. Best of Luck
பதிலளிநீக்குHealth and Wellness Tips
thank you
நீக்குநன்றி
நீக்குthank you so much see my YouTube channel Tamilnattu samayal my channel is related to god information
நீக்குsee my YouTube channel Tamilnattu samayal this channel is related to god subscribe and support my channel
நீக்கு