27 நட்சத்திற்குரிய உருத்ராட்சம்
இந்துக்களில் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் சிவபெருமானை அண்ட சராசரத்தை ஆட்கொள்ளும் தலைவனாக கொண்டு,ருத்ராட்சத்தை அணிந்து தினம்தோறும் சிவனை தியானித்து பூஜைகள் செய்வர்.
சிவபெருமான் கருணையின் ஊற்று.அவரிடம்போய் கண்ணீர் மல்க நம் கஷடங்களை,துயரங்களை சொன்னால் நம் வாழ்வில் இன்பமழையை பொழிவார்.
பல முகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருந்தாலும் ,உலகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரங்களின்படி,ருத்ராட்சத்தை அணிந்தால் சிவபெருமானின் அருளை விரைவில் பெறலாம்.
நட்சத்திரங்கள் 27 உள்ளன.27நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியவேண்டிய ருத்ராட்சம் மாறுபடும்.
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும்?
- அஷ்வினி --------9முகம்
- பரணி-------------6முகம்,பதிமூன்று முகம்
- கார்த்திகை -----பன்னிரண்டு
- ரோகிணி --------2முகம்
- மிருகசீரிஷம் ----3முகம்
- திருவாதிரை ----8முகம்
- புனர்பூசம் --------5முகம்
- பூசம் --------------7முகம்
- ஆயில்யம்---------4முகம்
- மகரம் -------------9முகம்
- பூரம் ---------------6முகம்,பதிமூன்று முகம்
- உத்திரம்-----------பன்னிரண்டு
- ஹஸ்தம் ----------2முகம்
- சித்திரை----------3முகம்
- ஸ்வாதி -----------8முகம்
- விசாகம்----------5முகம்
- அனுஷம்----------7முகம்
- கேட்டை---------4முகம்
- மூலம்-------------9முகம்
- பூராடம்-----------6முகம்,பதிமூன்று முகம்
- உத்திராடம்------பன்னிரண்டு
- திருவோணம்----2முகம்
- அவிட்டம்--------3முகம்
- சதயம் -----------8முகம்
- பூரட்டாதி-------5முகம்
- உத்திரட்டாதி ---7முகம்
- ரேவதி -----------4முகம்
எந்த செயல்களை செய்தாலும் முழு மனதுடன் செய்யுங்கள்.நாம் எடுக்கும் நல்ல காரியங்களுக்கு இறைவன் துணை இருப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக