அன்பார்ந்த நண்பர்களுக்கு , என் அன்பு வணக்கங்கள் .
இப்பொழுது அவை என்ன ?என்பதைப் பற்றி பார்ப்போம்.
உங்கள் ஈஸ்வரி சரவணன்
support அண்ட் subcribe tamilnattu samayal in my you tube channel
ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள்இருக்கின்றன என நம் எல்லோருக்கும் தெரியும் .நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் ஆகும்.அந்த நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்களை அறிந்து வணங்கினால் பன்மடங்கு பலனைப் பெறலாம்.இப்பொழுது அவை என்ன ?என்பதைப் பற்றி பார்ப்போம்.
27 நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்கள்
1. அஷ்வினி -----ஸ்ரீ சரஸ்வதி தேவி 2. பரணி ---------ஸ்ரீ துர்கா தேவி [அஸ்ட புஜம் ] 3. கார்த்திகை ---ஸ்ரீ சரஹணபவன் [முருக பெருமான் ] 4. ரோகினி ------ஸ்ரீ கிருஷ்ணன் [விஷ்ணு பெருமான் 5.மிருகசீரிடம் --ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் [சிவ பெருமான்] 6.திருவாதிரை --ஸ்ரீ சிவ பெருமான் 7.புனர்பூசம் -----ஸ்ரீ ராமர் [விஷ்ணு பெருமான்] 8.பூசம் ----------ஸ்ரீ தட்சிணா மூர்த்தி [சிவ பெருமான்] 9.ஆயில்யம் ----ஸ்ரீ ஆதிசேஷன் [நாகம்மாள்] 10.மகம் ----------ஸ்ரீ சூர்ய பகவான் [சூர்ய நாராயணர்] 11.பூரம் -----------ஸ்ரீ தட்சிணா மூர்த்தி [சிவ பெருமான்] 12.உத்திரம்-------ஸ்ரீ மகா லக்ஷ்மி தேவி 13.ஹஸ்தம் ------ஸ்ரீ காயத்திரி தேவி 14.சித்திரை ------ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 15.சுவாதி ---------ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி 16.விசாகம்--------ஸ்ரீ முருக பெருமான் 17.அனுஷம் ------ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் 18.கேட்டை -----ஸ்ரீ வராக பெருமான் [ஸ்ரீ ஹயக்கீரிவர்] 19.மூலம் ----------ஸ்ரீ ஆஞ்சநேயர் 20.பூராடம்--------ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் [சிவ பெருமான் ] 21.உத்திராடம் --ஸ்ரீ விநாயக பெருமான் 22.திருகோணம் --ஸ்ரீ ஹயக்கீரிவர் [விஷ்ணு பெருமான்] 23.அவிட்டம் ------ஸ்ரீ அனந்த சயனப் பெருமான் [விஷ்ணு பெருமான்] 24.சதயம் ----------ஸ்ரீ மிருத்யுஞ்ஜேச்வரர் [சிவ பெருமான்] 25.பூரட்டாதி ------ஸ்ரீ ஏகபாதர் [சிவ பெருமான் ] 26.உத்திராட்டாதி ---ஸ்ரீ மகா ஈஸ்வரர் [சிவ பெருமான்] 27.ரேவதி ----------ஸ்ரீ அரங்கநாதன்
நன்றி வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக