18 படியின் தத்துவங்கள்
தர்ம சாஸ்தாவின் "18"படிகளும் தத்துவத்தை விளக்குகின்றன.ஒவ்வொரு படியிலும் அடியெடுத்து வைக்கும் போது ஒவ்வொரு தீய பழக்கமும் நம்மை விட்டு நீங்குவதாக ஐதீகம்.
முதலாம் படி -----காமம்
2ம் படி -----குரோதம்
3ம் படி -----லோபம்
4ம் படி -----மோகம்
5ம் படி -----மூர்க்கம்
6ம் படி ------மாச்சர்யம்
7ம் படி ------வீண் பெருமை
8ம் படி -----அலங்காரம்
9ம் படி -----பிறரை இழிவுபடுத்துதல்
10ம் படி -----பொறாமை
11ம் படி -----இல்லறப்பற்று
12ம் படி -----புத்திர பாசம்
13ம் படி -----பணத்தாசை
14ம் படி -----பிறவி வினை
15ம் படி -----செயல்வினை
16ம் படி -----பழக்க வினை
17ம் படி -----மனம்
18ம் படி -----புத்தி
18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்ம வினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .
நன்றி வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக