ஹாய் பிரண்ட்ஸ்
அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .ஆடி மாதத்தில் வரும் பண்டிகைகள் நாம் எல்லோரும்
சிறப்பாக கொண்டாடிக்கிட்டு இருக்கோம் . ஆடி மாதத்திலே அம்பாளுக்கு சக்தி அதிகம்.
ஒரு குழந்தை யாரைவேண்டுமானாலும் மறக்கும் .ஆனால் தாயை மறக்குமா?.நம் கஷ்டங்களை எல்லாம் அடியோடு கரைப்பவள் அம்மாவுக்கு அம்மாவான அந்த அம்பாள் தான் . நம்ம எப்போதுமே
அம்பாளுக்கு உண்மையுள்ள குழந்தையாக இருக்கணும்.அம்பாள் நம்மை ஒவ்வொரு நாளும்
வழிநடத்தி நம் கையைப் பிடித்து கூட்டிடு போறாள் .அதற்கு நன்றி சொல்லுங்க முதலில் .
நம்பிகையுடன் இரு கரம் கூப்பி வணங்குங்க.
இன்னிக்கு ஆடி பூரத்தை பற்றி தான் பாக்க போறோம்.
ஆடி பூரம் .அம்மன் தோன்றியது ஆடிப்பூரம் அன்றுதான் என்பார்கள்...பார்வதி தேவி கருவுற்றிருந்தபோது ஆடிப்பூரம் அன்று தேவர்கள் வளைகாப்பு அம்பாளுக்கு செய்வித்ததும் ஆடிப்பூரம் தினத்தில்தான் என சொல்வர்...அதனால் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபட்டால் மங்களம் பெருகும்..நினைத்தது நடக்கும்..ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் பிறந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தால் அவ்வருடம் முழுக்க,சிறப்பாக இருக்கும்.
அம்மன் கோயில் செல்ல முடியாதவர்கள், வேப்பிலையை அம்மனாக பாவித்து ,செம்பு குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி ,குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி,(வெள்ளைக்காடா துணியை மஞ்சளில் முக்கி எடுத்தது)வாழை இலை விரித்து பச்சரிசி பரப்பி,அதன் மேல் இக்குடத்தை வைத்து ,பூ மாலைகள் சூடி,வண்ண வளையல்கள் கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து,நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து ,நைவேத்தியம் ஒன்று தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி ,12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு ,பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம் ..பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் ,கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்...
என்றேன்றும் வளமான வாழ்க்கை வாழ இறைவனை ப்ராத்திகின்றேன் .
..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக