விரத வழிபாடுகளும் அதன் சிறப்புகளும்
ஹாய் பிரண்ட்ஸ் ,
வணக்கம் . இந்த பதிவில் நாம் இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கின்றன ?என்பதைப் பற்றி பார்ப்போம் .
இந்த பதிவை நான் எழுதுவதற்கு முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் .அத்துடன் இதை எழுத என் கணவரும் ,குழந்தைகளும் எனக்கு உறுதுணை இருப்பது நான் செய்த பாக்கியம் .
எனக்கும் ,என் ஆன்மீக நண்பர்களுக்கும் என்றென்றும் கடவுள் அருள் கிடைக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் .
எந்த செயல் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்காமல் செய்வது இல்லை .அவரே நமக்கு முழு முதல் கடவுள் .நானும் அவரை வணங்கி ஆரம்பிக்கிறேன் .
சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நம் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் விலகி மனஅமைதி ஏற்படும் .
விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் கவலை தீர்ந்து பூரண அருள் கிட்டும் .
சிரவண விரதம் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பெருகி ,ஆனந்தம் ,சந்தோசம் உண்டாகும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் வறுமை நீங்கி ,செல்வவளம் கிட்டும்.
சஷ்டி விரதம் முருகனுக்கு இருந்தால் மனதில் எண்ணிய காரியம் அனைத்தும் இனிதே நிறைவேறும் .
கெளரி நோன்பு இருந்தால் குறையாத செல்வம்,நீண்ட ஆயுள் ,நல்ல மனைவி ,குழந்தைகள் கிடைக்கும் .
வரலக்ஷ்மி விரதம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியமும்,கணவன் மனைவி ஒற்றுமை நிலைத்து இருக்கும் .
பிரதோஷ விரதம் இருப்பதால் மன அமைதி ,நீண்ட ஆயுள்,செல்வவளம் கிடைக்கும் .
மகா சிவராத்திரியில் சிவனை நினைத்து விரதம் இருந்தால் ,அய்யனின் அருளும் ,அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
வைகாசி விசாகம் விரதத்தினால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் .
நவராத்திரி விரதம் இருந்தால் மன நலம் ,நீண்ட ஆயுள் ,குன்றாத செல்வம் கிடைக்கும் .முப்பெரும் தேவியரின் அருள் நம் இல்லத்தில் நிலைத்து இருக்கும் .
பெளர்ணமி விரதம் இருந்தால் அனைத்து கஷ்டங்களும் விலகி ,சுகமான வாழ்வு அமையும்.
கார்த்திகை விரதம் இருப்பதால் எல்லாவித நன்மைகளும் கிடைப்பதுடன் ,முருகனின் பரிபூரண ஆசி கிட்டும் .
கோகுலாஷ்டமி விரதத்தினால் மனநிம்மதி ,நல் ஆயுள் ,கண்ணனின் அருளும் கிடைக்கும் .
விரதம் இருக்க முடியாதவர்கள் உள்ளன்புடன் ஒரு பூ ,கற்கண்டு ,பேரீச்சம் பழம் ,பழம் ஏதாவது ஒன்றை வைத்து , எந்த கடவுளை நினைத்து வணங்கினாலும் , நம்முடைய குரலுக்கு செவி சாய்த்து ,நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மை எல்லையில்லா ஆனந்ததிற்கு அழைத்து செல்வர் .
நன்றி வணக்கம்
இன்னுமொரு ஆன்மீக தேடலில் சந்திப்போம்
உங்கள் தோழி
ஈஸ்வரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக