ஹாய் பிரண்ட்ஸ் எப்பிடி இருக்கீங்க ? எல்லோருக்கும் என் இனிய காலை வணக்கம் .
இன்னிக்கு நான் கார்த்திகை தீபம் பற்றி உங்களுடன் என் கருத்தை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் .
ஆதி காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் அக்கினியை தெய்வமாக வழிப்பட்டு வந்துள்ளனர் .
அதன் அடிப்படையில் தான் பெரும் பாலான பண்டிகைகளை நாம் தீபங்களை ஏற்றி கொண்டாடி வருகிறோம்.
கார்த்திகை மாதம் ,கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது .
பஞ்ச பூதங்களையும் திருப்தி செய்வதுதான் இந்த பண்டிகையின் நோக்கமாகும்.அதாவது ,கிளியான் சட்டியில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது .களிமண் அகல் விளக்குகள் மண் கொண்டு நீர் ஊற்றி, காயவைத்து ,நெருப்பில் சுட்டெடுத்து செய்யப்படுகிறது .
இந்த அகல் விளக்குகளை வாங்கி விளக்கு ஏற்றுவதால் ஒரு ஏழை தொழிலாளி வாழ நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் .ஆகையால் அகல் விளக்குகளை வாங்கி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம்.எத்தனையோ தீபங்கள் விற்பனைக்கு இருந்தாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகவும் அழகுதான் .
கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் கடைசி தேதி வரை இந்துக்கள் தினமும் மாலையில் வீடுகளிலும் ,ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்து கொண்டாடுவர் .தினமும் விளக்கு ஏற்ற இயலாதவர்கள் துவாதசி,சதுர்த்தி ,பெளர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும் .
ஆண்டுதோறும் திருவண்ணா மலையில் கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
அடி முதல் முடி வரை சிவபெருமான் ஜோதி பிழம்பாக காட்சி அளித்ததை உணர்த்தும் விதமாக கார்த்திகை தீபம் அமைந்துள்ளது .மற்றுமொரு காரணம்,கார்த்திகை பெண்களை போற்றும் நாளாக திருகார்த்திகை விளங்குகிறது.
தீபம் ஏற்றி வழிபடுவதால் முப்பெரும் தேவியரது அருள் நமக்கு கிடைக்கும் .
பொருள் ,புகழ் அனைத்தும் இருக்கும்.ஆனால் ,மன நிம்மதி இருக்காது.ஜென்ம ஜென்மங்களுக்கும் நாம் செய்த பாவங்களே மனநிம்மதி இல்லாமைக்கு காரணம் .ஜென்மாந்திர பாவங்கள் போக தொங்கும் சர விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும் .
நாரதர்,கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் கடைபிடித்து,சப்த ரிஷிகளுக்கும் மேலான பலன்களை பெற்றார் .
திரிசங்கு மன்னன்,பகீரதன் இந்த விரதத்தை மேற்கொண்டதால் பேரரசன் ஆனார்கள் .
தீபம் ஏற்றினால் எல்லா தீவினைகளும் விலகும் என்று கூறப்படுகிறது .கார்த்திகை தீபம் அன்று தீபதானம் செய்வது மிகவும் நல்லது.வெள்ளி ,வெண்கலம் ,பித்தளை ஆகிய ஏதாவது ஒன்றினை ஏற்றி ,தீபதானம் செய்ய வேண்டும் .
வஸ்திர தானம் பித்ரு தோஷம் நீக்கும் .
என் ஊரில் கார்த்திகை தீபம் அன்று பாயாசம் வைத்து ,சிவனை வேண்டி தீபம் ஏற்றுவர் .அனைவருக்கும் கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம் .
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி