இன்னிக்கு வியாழக் கிழமை.நாம் எல்லோரும் தினமும் சாமி கும்பிடுகிறோம் .ஆனால்
ஒவ்வொரு நாளுக்குரிய தெய்வத்தை வணங்கினால்,அந்த தெய்வம் நமக்கு கேட்டதெல்லாம்
கொடுக்கும் .இதில் ஒன்றும் சந்தேகமே இல்லை .
அதன்படி ,நாம் கடவுளுக்கு அடுத்ததாக மகான்களை வழிபடுவது நல்லது .என்னுடைய குரு ,
மகான் எல்லாம் ஷீரடி சாய் பாபாவும்,பெரியவா தான் .ஏற்கனவே, நான் பெரியவாப் பற்றி
என்னுடைய பதிவில் எழுதி இருக்கேன்.
நான் சாய் பாபா உடைய தீவிர டிவோடீஸ் என்பதால் அவரைப் பற்றி கேட்டாலும் இன்பம் படித்தாலும் இன்பம் .நான் அவரைப் பற்றி எழுதுவதே !எனக்குள் ஒரு பேரின்பத்தை கொடுக்கிறது .
பாபா என் வாழ்க்கையை வழி நடத்தி செல்கிறார் .என் அனுபவத்தில் நிறைய உதவிகளை
செய்திருக்கிறார் .பாபாவின் புகழை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .
சாதாரணமாக ,நம் பாபா யார் மனத்திலும் வர மாட்டார் .அப்பிடி வந்தார் என்றால் அது நாம் செய்த பாக்கியம் எனலாம் .அந்த பாக்கியம் இந்த பதிவை நீங்கள் படிப்பதன் முலம் உங்களுக்கும்
சாய் பாபாவின் அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது .சரி பாபாவைப் பற்றி பார்ப்போம் .

சாய் பாபா எளிமையானவர்.அவருடைய பேச்சு சூத்திரங்களை போன்றது ,அர்த்தமோ கம்பீரமானது.அவர் பேச்சு சுருக்கமானது .ஏழை ,பணக்காரர் ,தாழ்ந்தவர்,உயர்ந்தவர் என்ற பேதமின்றி நம்மை நல்வழி காட்டுபவர் சற்குரு சாய்நாதர்.பாபா கருணைக்கடல்.
அவர் நடத்தி காட்டிய அற்புதங்கள் கணக்கிட முடியாது.எண்ணெய் இல்லாமல் விளக்கெரிய வைத்த அதிசயம் .
பாபா குழந்தைகளுடன் அன்பாக இருப்பார் .அவரை மக்கள் பாட்டு பாடியும், ஆடியும்
சந்தோசப்படுத்தினர்.பாபாவும் அவர்களுடன் சந்தோசமாக ஆடுவார் .
பாபா ஒரு வார்த்தை சொன்னால் ,அவருக்கு சாப்பாடு கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பாபா அவருக்காக ஒவ்வொரு வீடாக பிச்சை எடுத்து மற்ற உயிரினங்களான நாய்,பூனை ,
ஆடு,மாடு போன்றவைக்கு உணவு அளித்தார்.
செடிகளும் ஒரு உ யிர் தான் என அவர் நிறைய செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்தார் .

என்று பாபா கூறுகிறார்.
இறைவனின் தூதுவன் நம் பாபா .இறைவனின் தூதுவர்களுக்கே மகிமை .இறைவன் அடியவர்களை
சித்தர்கள்,ஞானிகள் ,மகான்கள் என்று நாம் போற்றி வருகிறோம்.இறைவனின் அன்பை அவர்களே
நேரடியாக முதலில் பெற்றவர்கள்.அவர்களை மதித்து நடப்பது அவசியம் .நம் மகான்
பாபாவும் அப்படித்தான் .
நம்முடைய பாவங்களை பாபாவின் காலடியில் தானம் ,பொருள் மூலமாக கொடுக்கிறோம்.அவர்
அதை ஏற்று ,நமக்கு நன்மை செய்கிறார்.
பாபாவிடம் நம்பிக்கையுடனும் ,பொறுமையுடனும் வேண்டினால் நினைத்த காரியம் நடக்கும்.நாம்
எல்லாம் அவருடைய செல்ல பிள்ளைகள்.பாபாவை வணங்கி பலன் பெற உங்கள் எல்லோரையும்
அன்புடன் அழைக்கிறேன்.
ஓம் சாயீ நமோ நம !சற்குரு சாயீ நமோ நம !
இந்த எளிய மந்திரத்தை சொல்லி ,அனைவருக்கும் பாபாவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
உங்கள் தோழி ஈஸ்வரி