உருத்திராட்சம்
உருத்திராட்சம் பயன்படுத்தி மந்திரம் சொல்லும்போது குறிப்பிட்ட விசயம் ஜெயம் பெறுவதற்காக இவற்றை பயன்படுத்தலாம்.
ஒரு முகம் - காரிய சித்திஇருமுகம் - லட்சுமி கடாட்சம்மும்முகம் -சகல சித்திநான்கு முகம்- அறம், வீடு நல்கும்ஐந்து - பாவத்தை போக்கும்
உருத்திராட்சத்தின் அளவு
இலந்தையளவு - சுக சௌபக்கியம்நெல்லியளவு - துக்க நிவாரணம்கடலை அளவு- சகல சித்தி. பலன் வரையறுக்கு முடியாதுதானமாக உருதிராடசம் வாங்கக் கூடாது. சிறிய மணி விசேசம்
உருத்திராடசத்துடன்
பொன்மணி சேர்த்தால் செல்வம்முத்து சேர்த்தால் புகழ்ஸ்படிகம் சேர்த்தால் சந்தான விருத்திபவளம் - வசியகாமிவெள்ளி - வாகனகாமி
மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்
சிவன் - உருத்திராட்சம்
விஷ்ணு- முத்து
ஸ்படிகம் - சூரியன்
பவளம் - சண்டிகை
தாமிரமணி- ஐய்யப்பன்
மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட,
- விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்
- பவளம் - ஆயிரம் மடங்கு
- ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு
- முத்துமணி -இலட்சம் மடங்கு
- தாமிரமணி - 10 லட்சம் மடங்கு
- பொன்மணி - கோடி மடங்கு
- உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.
ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை
30 மணி - ஐஸ்வர்யம்27 மணி- சக்தி25 மணி - முக்தி15 மணி - மந்திர சித்தி
கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்
மேற்கு பார்த்து சொன்னால் - தனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக