ஸ்ரீமகாலக்ஷ்மி அருள் கிடைக்க 21 தாமரைப் பூக்களும் ,மந்திரமும்
21 தாமரைப் பூக்களை அரிசிமாவால் போட்டு, அதன் மேல் சந்தன, குங்கும பொட்டு வைத்து ஸ்ரீகனகதாரா சுலோகத்தை ஒவ்வொன்றுக்கும் ஒரு பூ வைத்து சொல்லி பூஜிக்கவும். கோலம் போடும் போதும், சந்தனம், குங்குமம் வைக்கும்போதும் கீழ்க்கண்ட சுலோகம் சொல்லவும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை!
ஸர்வாகர்ஷண தேவ்யாயை!
ஸர்வ தாரித்ர்ய நிவாரண்யை!
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா!
இவ்வாறு ஸ்ரீமகாலக்ஷ்மியை பூஜித்தால் செல்வம் பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக